Showing posts with label ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. Show all posts
Showing posts with label ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா. Show all posts

Saturday, October 23, 2010

ஹிந்தி தின விழாவில் பீட் சேர்ந்திசை

செப்டம்பர் பத்தாம் தேதியன்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சென்னை தலைமை அலுவலகத்தில் ஹிந்தி தின விழாவில் பீட் குழுவின் பன் மொழி பாடல்கள் சேர்ந்திசை நடைபெற்றது.