பாடல்: தாயம்மாஆனந்த விகடனில் வெளியானது
இசை: ராஜ ராஜேஸ்வரி
நாரை நடக்கும் கொளத்தில நண்டு புடிச்சதில்ல
முங்கு நீச்சல் போட்டியில மூச்சு திணறியதில்ல
கண் பறிச்சு வெல்லமிட்டு கட தேங்கா தின்னதில்ல
அடுக்கு பான அரிசி திருடி ஆத்துச் சோறு ஆக்கியதில்ல
ஆனாலும் சொல்கிறாய் ஐ ஆம் லிவிங் என்று
No comments:
Post a Comment